News August 20, 2024

புதுவையில் அக்.29ல் தொடக்கம்

image

இந்திய தேர்தல் ஆணையம், 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, புதுவையில் இறந்த மற்றும் வேறு மாநிலத்திற்கு குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல், வாக்காளரின் முகவரி, புகைப்படம், போன்றவை திருத்தம் செய்தல், ஆகிய பணிகள் வரும் அக்., 29ம் தேதி முதல் துவங்க உள்ளதாக கலெக்டர் குலோத்துங்கன் நேற்று அறிவித்துள்ளார்.

Similar News

News January 23, 2026

புதுச்சேரி: செல்வம் செழிக்க இங்கு செல்லுங்கள்!

image

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 23, 2026

புதுச்சேரி: ரூ.66,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

புதுச்சேரி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை<> க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News January 23, 2026

புதுவை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!