News August 6, 2024

புதுவையின் புதிய ஆளுநருக்கு அமைச்சர் வரவேற்பு

image

புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய துணை நிலை ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் நாளை பதவியேற்க உள்ள நிலையில், இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவரை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.

Similar News

News January 25, 2026

புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

News January 25, 2026

புதுச்சேரி: ஆன்லைன் மோசடி – மார்பிங் செய்து மிரட்டல்

image

வில்லியனூரைச் சேர்ந்த ஒருவர் கடன் செயலியில் ரூ.4.61 லட்சம் பெற்று, வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளார். அதன் பிறகும், மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறி அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

புதுச்சேரி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

புதுச்சேரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!