News August 5, 2024
புதுவைக்கு மாநில அந்தஸ்த்து பெற டெல்லி செல்லலாம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து இல்லாததால் நிர்வாகத்தில் சிரமம் உள்ளது. மேலும், மாநில அந்தஸ்து கோரி டெல்லி செல்லலாம் என அவர் கூறினார். இதனை தொடர்ந்து, புதுச்சேரி எம்.பி-கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என அவர் கூறினார்.
Similar News
News January 24, 2026
புதுச்சேரி – விழுப்புரம்: நிலம் கையகப்படுத்தத் திட்டம்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, விமான நிலையங்கள் ஆணையம், (AAI) ஒரு விரிவான திட்ட அட்டவணையை (Land Plan Schedule – LPS) சுற்றுலாத் துறைக்கு சமர்ப்பித்துள்ளது. இந்த விரிவாக்கப் பணி, புதுச்சேரி மற்றும் அண்டை மாவட்டமான, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது.
News January 24, 2026
புதுவை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News January 24, 2026
புதுவை: வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் & வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை நேற்று நடைபெற்றது. அதன்படி, ரெட்டியாா்பாளையம் தேர்தல் துறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.


