News August 6, 2024
புதுச்சேரி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி சென்டாக் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6-ஆம் தேதி இறுதி நாளாக சென்டாக் அறிவித்திருந்தது. இந்நிலையில் கால அவகாசத்தை நீட்டித்து வரும் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
Similar News
News January 24, 2026
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 24, 2026
புதுச்சேரி – விழுப்புரம்: நிலம் கையகப்படுத்தத் திட்டம்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, விமான நிலையங்கள் ஆணையம், (AAI) ஒரு விரிவான திட்ட அட்டவணையை (Land Plan Schedule – LPS) சுற்றுலாத் துறைக்கு சமர்ப்பித்துள்ளது. இந்த விரிவாக்கப் பணி, புதுச்சேரி மற்றும் அண்டை மாவட்டமான, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது.
News January 24, 2026
புதுவை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


