News October 12, 2025

புதுச்சேரி: வாகன பேன்சி எண்கள் ஏலம் அறிவிப்பு

image

புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் பிஒய்-05-ஏபி (உழவர்கரை) வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் வரும் 16-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4:30 வரை ஏலம் விடப்பட உள்ளது. எனவே, பெயர் மற்றும் கடவு சொல்லை, https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் ”நியூ பப்ளிக் யூசர்” மூலமாக வரும் 15-ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் அறிவித்துள்ளார்.

Similar News

News December 15, 2025

புதுச்சேரி: BE போதும் அரசு வேலை ரெடி!

image

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 15, 2025

புதுச்சேரி: சிறையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு

image

புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறையில், நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்து, குற்றவியல் நீதிபதி ஏஸ்வந்தராவ், மாவட்ட சட்டபணிகள் ஆணைய நீதிபதி ரமேஷ் ஆகியோர் காலப்பட்டு மத்திய சிறையினை ஆய்வு செய்ய வந்தனர். தொடர்ந்து நீதபதிகள் சிறையின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். சிறையில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து சிறை வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

News December 15, 2025

புதுச்சேரி: ரூ.1,77,500 சம்பளம்..அரசு வேலை

image

புதுச்சேரி மக்களே, UPSC தேசிய பாதுகாப்பு அகாடெமியில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு போதுமானது, சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.12.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!