News October 1, 2025

புதுச்சேரி: போலீசார் சிறப்பு ரோந்து

image

புதுச்சேரி காவல்துறையினர் வருடாந்தோறும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் கடைவீதிகள், கடற்கரை பகுதிகளில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, சிறப்பு ரோந்து பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுவார்கள். அந்த வகையில் இன்று அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News December 14, 2025

புதுச்சேரி: தேசிய விருது பெற்ற கலைஞருக்கு உற்சாக வரவேற்பு

image

கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருது, இந்த ஆண்டு புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையம் பாரம்பரிய கைவினை கலைஞர் மோகன்தாசுக்கு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார். தேசிய விருது பெற்ற புதுவை திரும்பிய மோகன்தாசுக்கு, உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் மற்றும் கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!