News August 23, 2025
புதுச்சேரி ஜிப்மரில் 32 ஆயிரம் சம்பளத்தில் வேலை

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள Field Investigator பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ஆம் தேதி கடைசி தேதியாகும். இதற்கு B.Sc, D.Pharm, M.Sc பட்டம் வெற்றிருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு 32 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <
Similar News
News January 14, 2026
புதுவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

புதுவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 14, 2026
புதுவை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

புதுவை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
புதுச்சேரி மக்களுக்கு GOOD NEWS

புதுச்சேரி ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு இலவச துணிக்கு பதிலாக மொத்தமாக 1,34,168 பயனாளிகளுக்கு ரூ.13,41,68,000 நிதி உதவி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேற்று நேரடியாக வரவு வைக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.


