News June 17, 2024
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் பக்ரீத் வாழ்த்து

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், இறைவனின் தூதரான நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது அன்றைய தினம்தியாகத்தை நினைவு கூறும்வகையில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகைகள் நடத்துவதோடு உணவை மூன்று சம பங்குகளாக பிரித்து தங்கள் தேவைக்கு பயன்படுத்துவர் என்றார்
Similar News
News January 18, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை

புதுச்சேரி மாநிலத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில், இந்த ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் புதுவையை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.