News October 12, 2025
புதுச்சேரி: கண்டக்டர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்

பாகூர் மணமேடு பகுதி ஜெகதீசன் (42) பஸ் கண்டக்டர். இவர் கரையாம்புத்தூர் பாரில் மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது நண்பர் ஆனந்த் பீர் வாங்கி தருமாறு கேட்டார். இவர் பணம் இல்லை என கூற இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஆனந்த் ஜெகதீசனை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ஜெகதீசனை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
புதுவை: மாணவர்களுக்கு உயர் கல்வி பயிற்சி

நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு, உயர் கல்வி, சுய முன்னேற்றப் பயிற்சி முகாம் நடந்தது. இதில் உடற்கல்வி ஆசிரியர் வாசன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சாந்தி முகாமை துவக்கி வைத்தார். மனநல ஆலோசகர்கள் பன்னீர்செல்வம் மற்றும் குப்புசாமி ஆகியோர் மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் மனம் மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
News December 11, 2025
புதுவை: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….
News December 11, 2025
புதுவை: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….


