News October 11, 2025
புதுச்சேரி: அரசு வேலை…ரூ.35,400 சம்பளம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.’
Similar News
News December 13, 2025
காரைக்காலுக்கு ஜிப்மர் மருத்துவர்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு, இன்று வருகை புரிந்து காரைக்கால் வாழ் பொதுமக்களுக்கு, சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயனடைந்தார்கள்.
News December 13, 2025
புதுவை: மேலாண்மை குழுவினர் அறிவிப்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான மேலாண்மைக் குழுவை அறிவித்துள்ளது. இக்குழுவில் மாநில அமைப்பாளராக அருள் முருகன், இணை அமைப்பாளர்களாக ரவிச்சந்திரன், வெற்றிச்செல்வம், கோகிலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு கட்சி வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News December 13, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


