News May 14, 2024

புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு அபராதம்

image

இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு 3 ஆம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

Similar News

News December 11, 2025

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – முதல்வர் மரியாதை

image

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவர் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News December 11, 2025

புதுவை: போலி மருந்து வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்

image

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளர் ராஜா மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய விவேக் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக இருவரும் சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!