News September 4, 2025
புதுக்கோட்டை: 10th போதும்.. காவல்துறையில் வேலை

புதுகை மக்களே POLICE ஆக ஆசையா?.. தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<
Similar News
News December 9, 2025
1,40,640 பேர் நீக்கம்; புதுக்கோட்டை ஆட்சியர் பகீர் தகவல்! .

புதுகை மாவட்டத்தில் SIR பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் வேளையில் 1,40,640 பேர் நீக்கப்பட்ட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அக்.27 வரை ஆண்கள் 6,86,457, பெண்ர்கள் 7,07,597, மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 58 என மொத்தம் 13,94,112 வாக்காளர்கள் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

புதுக்கோட்டை மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் இங்கே <
News December 9, 2025
புதுக்கோட்டையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, விராலிமலை, பொன்னகுளம், மேலத்தானியம், நகரபட்டி, கொன்னையூர், குளத்தூர், பாக்குடி, இலுப்பூர் மற்றும் மாத்தூர் துணைமின் நிலையங்களில் இன்று( டிச. 9) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க


