News November 2, 2025

புதுக்கோட்டை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

புதுக்கோட்டை மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News November 15, 2025

புதுகை: மாவட்ட அளவிலான போட்டிக்கு கலெக்டர் அழைப்பு!

image

உலக மாற்றுத்திறனாளி தனத்தை முன்னிட்டு, புதுகை மாவட்டத்தில் நவ.21 மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 10 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் வண்ணம் தீட்டும் கோள் பயன்படுத்தியும், 11 முதல் 18 வயது வரை வாட்டர் வண்ணம் போட்டியும், 18 மேற்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவம்பர் 14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 14, 2025

புதுகை: மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் இன்று (நவ.14) நடைபெற்றது. உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!