News August 5, 2024
புதுக்கோட்டை மாணவிகள் வயநாட்டிற்கு உதவி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த அய்யப்பன் கோமதி தம்பதியினரின மகள், தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவி பார்கவி கேரளா மாநிலம், வயநாட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ.10,000 ரொக்கமாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கினார்
Similar News
News January 15, 2026
புதுக்கோட்டை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News January 15, 2026
புதுக்கோட்டை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 15, 2026
புதுக்கோட்டை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


