News April 7, 2024
புதுக்கோட்டை கோட்டை மாரியம்மன் திருவிழா

புதுக்கோட்டை போஸ் நகர் அருள் பாலஸ்ரீ கோட்டை மாரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழா வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விழா நடைபெற உள்ளதால் இவ்விழாவில் 31 வது வார்டு கவுன்சிலர் சுமதி பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் காலையில் 5: 30 மணியளவில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News March 13, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 12, 2026
புதுக்கோட்டை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 12, 2026
புதுக்கோட்டை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<


