News November 26, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 19, 2026
புதுக்கோட்டை: தோஷம் போக்கும் நாகநாதர்

புதுக்கோட்டை அடுத்த பேரையூரில் அமைந்துள்ள நாகநாதர் கோயில் திருமணத் தடை, வரன் அமையாமல் காத்திருப்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது. இங்குள்ள நாகநாதரை வழிபட்டால், ராகு மற்றும் கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு வேண்டுபவர்களும், திருமணத்தடை உள்ளவர்களும் இங்கு வந்து அபிஷேகம் செய்து, கற்சிலை வாங்கி வைத்து வழிபட்டு செல்கின்றனர். நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News January 19, 2026
புதுக்கோட்டை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

புதுக்கோட்டை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 19, 2026
புதுக்கோட்டை: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

புதுக்கோட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <


