News November 25, 2025
புதுக்கோட்டை அருகே இன்று பந்த்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசினந்தூர் பகுதியில் உயிரி மருத்துவ ஆலை ஆமைய உள்ளது. இதனை கண்டித்து, அப்பகுதி கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆளை வேண்டாம் என்று கூறி கடந்த ஒரு மாத காலங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக, இன்று (நவ.25) கந்தர்வகோட்டை நகர் பகுதியில் உள்ள வர்த்தக சங்கம் முழுநேர கடையடைப்பு அறிவிக்கப்பட்டது.
Similar News
News January 20, 2026
புதுகை: மூச்சுத் திணறி பரிதாப பலி!

மேலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டம்மாள், இவரது வீட்டின் பாழடைந்த சுவரை இடிக்கும் பணியில் கச்சிரான் பட்டியை சேர்ந்த தொழிலாளி முருகேசன் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது சுவர் சரிந்த விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
News January 20, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.20) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!