News October 11, 2025
புதுக்கோட்டை: அரசு வேலை..ரூ.35,000 சம்பளம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
புதுகை: மனைவியுடன் மனக்கசப்பு-கணவன் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் மூன்றாம் வீதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (54). இவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று எல்.என்.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மது போதையில் மதிவாணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி கலா ராணி (43) அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News December 15, 2025
அரசு மருத்துவமனையில் மு.அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவனையில் இருக்கும் மருந்துகள் கையிருப்பு உள்ளிட்டவைகளை குறித்து அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.


