News August 6, 2024

புதுக்கோட்டையில் கொட்டும் மழையில் பாதயாத்திரை 

image

புதுக்கோட்டை நகரப் பகுதியில் மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பாக புதுக்கோட்டை அண்ணா சிலை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழையில் இரு சக்கர வாகனத்தில் பலர் நனைந்து சென்றனர். மேலும் சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண்கள் கொட்டும் மழை நனைந்தபடியே பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

Similar News

News February 7, 2026

புதுக்கோட்டை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News February 7, 2026

புதுக்கோட்டை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அழியாநிலை, அறந்தாங்கி, அரிமளம், மறமடக்கி, கொடிகுளம், அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.07) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் பயன்பெற இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!