News August 19, 2024
புதுக்கோட்டை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்தவர் செல்வராஜூ. இவர், தனது உறவினர் இறந்த நிலையில், 16ஆம் நாள் காரியத்திற்காக விராலிமலை சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 சிறுமிகளுக்கு செல்வராஜ் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், இலுப்பூர் மகளீர் போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
Similar News
News January 22, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!