News August 5, 2024

புதுக்கோட்டையில் ஓர் அதிசய கிராமம்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வாடிமனைப்பட்டி கிராமம். பெயர் வாடிமனைப்பட்டி, ஆனால், “சைவ கிராமம்” என்றுதான் அனைவராலும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள 45 குடும்பங்களும் வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்த கிராமத்தினர் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. திருமணங்களில் ஹோமங்கள், மந்திரங்கள் போன்ற சடங்குகளுக்கு இடமில்லை. SHARE IT

Similar News

News January 24, 2026

புதுகை: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

புதுக்கோட்டை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் செய்து,<<>> Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 24, 2026

புதுக்கோட்டை: வேன் மீது லாரி மோதி விபத்து

image

திருமயம் அருகே உள்ள கன்னிப்பட்டி சாலையில் நேற்று வேன்மீது பழனியப்பன் என்பவர் ஒட்டி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த செந்தாமரை, சௌந்தர்யா, லதா, மாணிக்கவல்லி, கார்த்திகா, சத்தியநாதன் மற்றும் வேன் ஓட்டுநர் விஜி ஆகிய 7 பேருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விஜி அளித்த புகாரியில் திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!