News October 1, 2025

புதுகை: வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகேயுள்ள குமாரப்பன்வயல் கிழக்கு கடற்கரை சாலையில் மணமேல்குடியில் இருந்து வந்த சரக்கு வாகனமும் மீமிசலில் இருந்து மணமேல்குடி நோக்கி சென்ற கொரியர் நிறுவன வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சரக்கு வாகன டிரைவர் ஜெயசீலன்(41) என்பவர் படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து மீமிசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 15, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!