News August 7, 2025

புதுகை: ரூ.96,000 சம்பளத்தில் சொந்த ஊரில் அரசு வேலை!

image

புதுகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’29’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கே <<>>க்ளிக் செய்து வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 18, 2025

புதுக்கோட்டை: மன உளைச்சலால் ஒருவர் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அடுத்த தேத்தாம்பட்டி சேர்ந்தவர் சுந்தர வடிவேலு(42). இவருக்கு திருமணமாகி 10 வருடமான நிலையில் 1 மகனும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று அவரது வீட்டில் அருகில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவ.17) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!