News May 10, 2024

புதுகை: நாய் கடித்ததில் 12 நபர்கள் காயம்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அம்மன்குறிச்சி ஊராட்சி  சொக்கநாதப்பட்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 12 பேரை நாய்கள் கடித்துள்ளது. இதில் எட்டு நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த அசம்பாவிதத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News April 11, 2026

புதுக்கோட்டை: கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதிரடி கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிபட்டி அடுத்த பாலையூர் பரமன் கோவில் அருகில் நேற்று மணிகண்டன்(48), ஆனந்தராஜ்(32),தினகர்(23) ஆகிய 3 பேரும் கிராவல் மணல் கடத்தலில் ஈடுபட்டர். இதனையெடுத்து அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உடையாளப்பட்டி காவல்துறையினர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

News April 11, 2026

புதுக்கோட்டையின் வாக்காளர் பட்டியல் – கலெக்டர் தகவல்!

image

புதுகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பிறகு பெறப்பட்ட சேர்த்தல், நீக்கல், திருத்த விண்ணப்பங்களுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி புதுகை மாவட்டத்தில் 13,09,867 உள்ளனர். புதிதாக 1,683 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்கள் 6,46,171 பேர், பெண்கள் 6,63,626 பேர் திருநங்கைகள் 70 பேர் உள்ளனர். வாக்குச்சாவடிகள் 1681 விருந்து 1683 என உயர்ந்துள்ளது கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 11, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்.10) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!