News October 18, 2025
புதுகை: ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் இன்று நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (அக்.,18) துவக்கி வைத்து பார்வையிட்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
Similar News
News December 15, 2025
புதுக்கோட்டை: இனி வரி செலுத்துவது ஈஸி!

புதுக்கோட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <
News December 15, 2025
புதுகை: ரூ.1000 வரலையா இதை பண்ணுங்க!

புதுகை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
புதுகை அருகே வேன் மோதி பரிதாப பலி

கன்னியாபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் இவரது தாய் பாப்பு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென கிள்ளுக்கோட்டை அருகே பைக் மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கீரனூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாட்டி பாபு உயிர் இழந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் லோகநாதன் கைது செய்தனர்.


