News April 18, 2024
புதுகை:ஒரே நாளில் ரூ.3 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 129 டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்பட்டு மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.இதேபோல ஓட்டல் பார்களும் இயங்கவில்லை. இந்த நிலையில தொடர் விடுமுறையின் காரணமாக மதுப்பிரியர்கள் பலர் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையானது.
Similar News
News November 11, 2025
புதுகை: சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதல்

கரம்பக்குடி அடுத்த ரெகுநாதபுரம் அருகே பந்துவகோட்டையைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (53). இவர் அவரது வீட்டின் அருகில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே பைக்கில் வந்த நபர் மோதியதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வன் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
புதுக்கோட்டை: பைக் மீது டிராக்டர் மோதி விபத்து

ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை முன்பு இருசக்கர வாகனத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்த நபரின் மீது அடையாளம் தெரியாத டிராக்டர் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்திய வருகின்றனர்.
News November 10, 2025
புதுக்கோட்டை மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


