News April 4, 2025
புதிய ரயிலுக்கு முன்பதிவு துவங்கியாச்சு பயன்படுத்துங்க

தாம்பரம்-இராமேஸ்வரம் விரைவு வண்டிக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த வண்டியில் தாம்பரம் முதல் சிவகங்கை வரையிலான முன்பதிவு கட்டணம்: படுக்கை வசதி இருக்கை – ரூ.290, மூன்றடுக்கு AC வசதி கொண்ட இருக்கை – ரூ.775 இரண்டடுக்கு AC வசதி கொண்ட இருக்கை – ரூ.1105 முன்பதிவில்லா பயணம் ரூ.160 நீங்களும் பயன்பெற்று உங்க நண்பருக்கு SHARE செய்து பயன்பெற வையுங்க.
Similar News
News January 16, 2026
சிவகங்கை: கேஸ் சிலிண்டரை போனிலேயே புக் செய்யலாம்..

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கியாஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க
News January 16, 2026
சிவகங்கை: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

சிவகங்கை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.
News January 16, 2026
சிவகங்கை: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <


