News August 21, 2024
புதிய பாம்பன் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தில் பதினோரு கூட்ஸ் பெட்டிகளைக் கொண்ட லோடு டெஸ்ட் எனும் சோதனை ஓட்டம் இன்று(ஆக.,21) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. புதிய ரயில்வே பாலம் தொடக்கம் முதல் சின்னப்பாலம் ரயில்வே கேட் வரை 20 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
Similar News
News January 17, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.