News August 20, 2024
பிரபல நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் தமன்னா வழக்கு

நடிகை தமன்னா அட்டிகா கோல்டு, பவர் சோப் உள்ளிட்ட பிரபல தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில் இந்நிறுவனங்கள் ஒப்பந்த காலத்தை மீறி விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ததாக கூறி நடிகை தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இரு தனித்தனி வழக்குகளாக எடுத்துக் கொள்ளப்பட்ட விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
சென்னை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

சென்னை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 17, 2026
சென்னை: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. இங்கு <


