News April 25, 2025
பாலியல் வன்கொமை; மாணவி உயிரிழப்பு

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்ததாக உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமார் (45) சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கருக்கலைப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்ற கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News November 18, 2025
ஊழியர்கள் வேலை நிறுத்தம்; அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில்(SIR) அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பணிச்சுமை அதிகரித்துள்ளதால், இன்று (நவ.18) SIR பணிகளில் ஈடுபடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், SIR பணிகளை புறக்கணித்து விடுமுறை எடுத்தால், ஊதியம் கிடையாது என தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

சென்னையில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

சென்னையில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<