News April 7, 2024

பாறையாக காட்சியளிக்கும் பிரதான அருவி

image

தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதமாக கோடை வெயில் கொளுத்துகிறது. குற்றாலம் மலைப்பகுதிகளிலும் இதே நிலைமை நீடிக்கிறது. இதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவிகளில் தண்ணீர் முழுமையாக வற்றி விட்டது. பிரதான அருவி பாறையாக காட்சி அளிக்கிறது. இன்று (ஏப்ரல்.7) ஞாயிறு விடுமுறை கொண்டாட குற்றாலம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Similar News

News April 10, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

image

இந்தியன் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஏப்.,28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News April 10, 2026

தென்காசி: 5 தொகுதிகளுக்கு இத்தனை பேர் போட்டியா?

image

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 95 வேட்பாளர்கள் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தென்காசி-22, ஆலங்குளம்-13, கடையநல்லூர்-22, வாசுதேவநல்லூர்-18, சங்கரன்கோவில்-20 என மொத்தம் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சையாக மட்டும் 47 பேர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!