News November 17, 2024

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு.

image

பாப்பாநாடு அருகே உள்ள திப்பியகுடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பட்டு (65). இன்று காலை அவருக்கு சொந்தமான வயலில் வேலை செய்வதற்காக சென்றபோது விஷ பாம்பு கடித்ததுள்ளது. இதனையடுத்து அவரை மீட்டு அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 14, 2025

தஞ்சாவூர்: ரூ.96,210 சம்பளம்.. TNSC வங்கியில் வேலை!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

தஞ்சை: வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 12ஆம் தேதி ராமச்சந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச்சியினை வழிப்பறி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கொண்டு டேனியல் ஆபிரகாம், ஆண்டனி ஆர்தர்‌ டேவிஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!