News September 30, 2025

பாடியநல்லூரில் புதிய பேருந்து நிலையம்

image

பாடியநல்லூரில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ரூ.10 கோடியே 96 லட்சம் மதிப்பில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. இப்பணியை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் கலெக்டர் மு.பிரதாப், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் ஆகியோர் பங்கேற்றனர்.

Similar News

News December 11, 2025

திருவள்ளூர்: உருவாகும் புதிய ஊராட்சி ஒன்றியம்

image

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூரில் மாதர்பாக்கம், காஞ்சிபுரத்தில் சாலவாக்கம், விழுப்புரத்தில் கிளியனூர், கஞ்சனூர், திருவண்ணாமலையில் மழையூர், கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி, ராமநாதபுரத்தில் சாயல்குடி ஆகிய இடங்கள் புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கப்படுகிறது.

error: Content is protected !!