News November 18, 2024

பவானிசாகர் அருகே திருமணமாக ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

image

பவானிசாகர் அணை நீர் தேக்கப்பகுதி அருகே கோவை மாவட்டம், கணேஷபுரம், பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (42), தனது அக்கா நித்யாவிற்கு வாட்ஸ் அப் மூலம் தற்கொலை செய்யப் போவதாக மெசேஜ் அனுப்பி விட்டு , லொகேஷனையும் ஷேர் செய்துள்ளார். பின் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். சரியான வேலை இல்லை, திருமணமாகாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 12, 2025

ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

image

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

பெருந்துறை அருகே காதல் விவகாரம்: 5 பேர் அதிரடி கைது!

image

அந்தியூரைச் சேர்ந்த சேதுராஜ், மகாலட்சுமி ஆகியோர் டிசம்பர்-5 அன்று திருமணம் செய்து, பெருந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 9ஆம் தேதி பெண்ணின் உறவினர்கள் மகாலட்சுமியை கடத்தினர். மேலும் பெருந்துறை போலீசார் அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். இதில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!