News August 19, 2024
பவானிசாகர் அணைக்கு HAPPY BIRTHDAY: வரலாறு!

பவானிசாகர் அணை இன்று தனது 70ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இது ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2வது பெரிய அணை. அணை கட்டப்பட்டது முதல் 70 ஆண்டுகளில், 22 முறை நிரம்பியுள்ளது. 1948ஆம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டு கட்டுமான பணிகளுக்கு பின் 1955 ஆக.19ஆம் தேதி அப்போதைய முதல்வர் காமராஜர் பவானிசாகர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அணை குறித்து உங்கள் கருத்தை பதிவிடுங்க; ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 19, 2026
ஈரோடு: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News January 19, 2026
ஈரோடு: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 19, 2026
ஈரோடு: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

ஈரோடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


