News August 23, 2024

பழனியில் லட்சக்கணக்கானோர் எதிர்பார்ப்பு

image

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 5 லட்சம் பேர் எதிர்பார்க்கப்படுகிறது. 10 இடங்களில் உணவு வழங்கிடவும், 200 இடங்களில் குப்பை தொட்டி வைத்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தூய்மை செய்வது, தடையின்றி குடிநீர், 17 இடங்களில் சுகாதாரத் துறையின் மூலம் 34 குழுக்கள் பணியாற்ற உள்ளனர். 14 இடங்களில் ஆம்புலன்ஸ் என அனைத்து அடிப்படை வசதிகள் தயார் என முதன்மை செயலாளர் சந்திர மோகன் தகவல் தெரிவித்துள்ளார்

Similar News

News November 8, 2025

திண்டுக்கல்: 12வது போதும்.. ரூ.30,000 சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். SHARE IT

News November 8, 2025

திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

திண்டுக்கல்: 10-வது படித்தால் அரசு வேலை.. நாளை கடைசி!

image

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இதை சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!