News August 5, 2024

பழங்கால பொருட்களை நன்கொடையாக வழங்க அழைப்பு

image

சென்னை மெரினா கடற்கரை எதிரே உள்ள பாரம்பரியமிக்க ஹுமாயூன் மஹால் கட்டிடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு, சுதந்திர போராட்டம் தொடர்பான பழங்கால பொருட்களை பொதுமக்கள் நன்கொடையாக வழங்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News January 20, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், கயப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு திங்கட்கிழமையாக இன்று சோமவார பூஜை இனிதே தொடங்கி நடைபெற்றது. திருக்கோயில் ஓதுவார் சிவபெருமானுக்கு முறையே திருவாசகம், தேவாரம், 12 திருமுறைகள், சிவபுராணம் பாடினர். நிறைவாக தீப ஆராதனை காட்டப்பட்டு நெய்வேதியம் வழங்கப்பட்டது.

News January 19, 2026

செங்கல்பட்டு:குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

செங்கல்பட்டு:செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!