News April 6, 2024

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் போக்சோவில் ஒருவர் கைது

image

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பழகி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்ததாக முகமதுஆரிப் (21)  என்ற வாலிபரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 7, 2026

திண்டுக்கல்: தொழிலாளியை கொன்ற 55 வயது கள்ளக்காதலி!

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் ஓடைப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம், கள்ளக்காதலியான பாப்பாத்தியுடன் (55) பொருளூரில் வசித்து வந்தார். கடந்த 2023-ல் ராஜமாணிக்கம் படுகொலை செய்யப்பட்டார். கள்ளிமந்தையம் போலீசார் நடத்திய விசாரணையில், பாப்பாத்தியே அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த பழனி கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி நேற்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News February 7, 2026

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!