News May 13, 2024

பள்ளி மாணவிகளை பாராட்டிய கல்வி அமைச்சர்

image

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த10ம் வகுப்பு மாணவி சஞ்சனாஅனுஷ் , 2ம் இடம் சுபகாயத்திரி , பாக்கிய லெட்சுமி, 3ம் இடம் ரஷிகா மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்த பஜாஸ்லின் பிரீத்தி ஆகிய மாணவிகளை இன்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பாராட்டினார். அப்போது பள்ளியின் தாளாளர் கிரகம்பெல் உடன் இருந்தார்.

Similar News

News December 17, 2025

மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு தேதி மாற்றம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த தேர்வு நிர்வாக காரணங்களால் வருகிற 27 மற்றும் 28ஆம் தேதிகளில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த மையத்தில் விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான விபரம் மற்றும் நிலவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [டிச.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News December 16, 2025

நெல்லை: பைக், கார் பெயர் மாற்றனுமா?. இத பண்ணுங்க!

image

நெல்லை மக்களே நீங்க செகண்ட்ஸ்-ல் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!