News August 21, 2024
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மகேஷ் கூறினார். கடலுாருக்கு நேற்று வருகை தந்த அமைச்சர் மகேஷ், பள்ளிகளில் ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஆசிரியர்கள் மூலம் 1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டும், 800 டாக்டர்கள் மூலம் மனநலம் ஆலோசனை வழங்கப்பட்டும் வருகிறது என்றார்.
Similar News
News January 18, 2026
கடலூர்: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அலுவலர்கள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.
News January 18, 2026
கடலூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல், நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் அளிக்களாம். இதற்கு செல்போமில்<
News January 18, 2026
கடலூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

கடலூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும்.
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


