News January 24, 2026

பள்ளிகள் விடுமுறை.. கூடுதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

குடியரசு தின விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர். சொந்த ஊருக்கு பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,350 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. எனவே, இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் டிக்கெட்டை புக் செய்யுங்கள்.

Similar News

News February 16, 2026

நாமக்கல்: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

image

நாமக்கல் மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்! <>TNEB செயலி<<>> அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். இந்த தகவலை SAVE செய்து மற்றவருக்கு SHARE செய்யுங்கள்.

News February 16, 2026

பிப்.20-ல் கில்லி படம் மீண்டும் ரீ-ரிலீஸ்

image

விஜய்யின் கரியரில் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான கில்லி 2-வது முறையாக ரீ-ரிலீசாகிறது. 2024 ஏப்ரலில் ரீ-ரிலீசான கில்லி ₹20 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 20-ம் தேதி கில்லி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக படத்தின் விநியோகஸ்தர் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யாருக்கெல்லாம் கில்லி பிடிக்கும்? கமெண்ட் பண்ணுங்க

News February 16, 2026

கர்ப்பிணிகள் கவனத்திற்கு.. நாளை சூரிய கிரகணம்

image

சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் எச்சரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கிரகண நேரத்தில் அவர்கள் வெளியே செல்லக்கூடாது, சென்றால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். ஆனால், பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் சான்றும் இல்லை. இருப்பினும், வெப்ப அலைகள் மற்றும் சுற்றுச்சூழல்களில் மாற்றம் இருக்கலாம் என்பதால் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!