News April 30, 2024

பலகோடி மோசடி, நிதி நிறுவன தலைவர் கைது

image

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி லிமிடெட் நிறுவனம் மீது பண மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, தலைமறைவாக இருந்த அதன் தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற விஜய்கிருஷ்ணன் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை ரூ.8 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப் பட்ட 222 நபர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

Similar News

News December 13, 2025

மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை திருப்­பாலையை சேர்ந்­த சண்­மு­க­நாதனுக்கு சொந்­தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்­பட்டியை சேர்ந்த சண்­மு­க­நாதன் என்­பவர் பெயர் ஒற்­று­மையை பயன்­படுத்தி மோ­ச­டி­யில் ஈடு­பட்டார். மத்­தி­ய­ குற்­றப்­பி­ரிவு போலீ­சார் வழக்கு பதி­வு­ செய்து அவரை தேடி­ய நிலையில் தலை­ம­றைவானார். மாவட்­ட குற்­றவி­யல் நீதிமன்றம் அவரை
தேடப்­ப­டும் குற்­றவா­ளி­யாக இன்று அறி­வித்­தது.

error: Content is protected !!