News June 18, 2024

பறக்கும் படையினரின் அதிரடியில் சிக்கிய கேஸ் சிலிண்டர்கள் !

image

வேலூரில் வீடுகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் தவறுதலாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து வட்ட வழங்கல் பறக்கும் படை அலுவலர்கள் பாபு ராவ், தீவிர சோதனை மேற்கொண்டதில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட 10-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள், உரிமம் பெற்ற இந்தியன் கேஸ் ஏஜென்சி இடம் ஒப்படைக்கப்பட்டன.

Similar News

News January 17, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன.16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!