News April 13, 2024
பறக்கும் படையினரிடம் வாக்கு கேட்ட வேட்பாளர்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிவசாமி வேலுமணி இன்று சாத்தான்குளத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்பொழுது பெரியதாழை அருகே வைத்து அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை இட்டனர். சோதனை முடிந்ததும் பறக்கும் படை அதிகாரிகளிடம் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
Similar News
News November 17, 2025
JUST IN தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மட்டுமே சிவப்பு நீல நிற ஸ்ட்ரோக். விளக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் சிலர் சட்ட விரோதமாக இத்தகைய விளக்குகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அவ்வாறு சிவப்பு நீல நிற விளக்குகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தூத்துக்குடி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <