News October 1, 2025

பர்கூரில் 2734 பேர் சிகிச்சை; ஆட்சியர்

image

பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆய்வு மேற்கொண்டபோது, 17 பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் 2,734 பேர் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார். மேலும் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 61 பேருக்கு முதல்வர் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன எனவும் தெரிவித்தார்.

Similar News

News December 16, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!