News March 8, 2025
பரோட்டா சாப்பிட்டு இளைஞர் பலி: தாய் கவலைக்கிடம்

சிம்மணபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (45) தனது மகன் பாலாஜி (25) உடன் கடந்த மார்ச் 1ஆம் தேதி பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் (மார்.6) பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் ராஜேஸ்வரி தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். பரோட்டா சாப்பிட்டு தான் உயிரிழந்தாரா ? வேறு காரணமா? என நடந்து வருகிறது.
Similar News
News May 8, 2025
திருப்பத்தூர்: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இன்று 01.05.2025 சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். சிறுவர்களிடம் தொலைபேசியை கொடுக்க வேண்டும், இதனால் குழந்தைகள் உயிர் எடுக்கவும் மனநல பாதிக்கப்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.