News June 16, 2024

பருவமழை தீவிரமடையும் தேதி அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் வருகிற 21,22 ஆம் தேதியில் இருந்து பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா கணித்து இன்று (ஜூன் 16) இரவு அறிவித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News January 22, 2026

தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>க்ளிக்<<>> செய்யுங்க (அ) சமூக நல அலுவலரை அனுகுங்க. SHARE பண்ணுங்க.

News January 22, 2026

தென்காசி: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

image

தென்காசி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க!

News January 22, 2026

செங்கோட்டை- குமரிக்கு இணைப்பு ரயில் வசதி

image

தென்காசி மாவட்ட மக்கள் கன்னியாகுமரிக்கு செல்வதற்கு இணைப்பு ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து அதிகாலை ஈரோட்டுக்கு செல்லும் ரயில் நெல்லை வழியாக செல்கிறது. நெல்லைக்கு சென்றதும் அங்கிருந்து காலை 7:00 மணிக்கு நெல்லை – நாகர்கோவில் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு ரயில் மூலம் தென்காசி மாவட்டத்தினர் குமரிக்கு செல்ல முடியும்.

error: Content is protected !!