News August 21, 2024
பரமக்குடியில் காவலர்கள் ஒன்று கூடும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் 1997 ஆம் ஆண்டின் முதல் பேஜ் காவல்துறை நண்பர்களின் சங்கமம் கடல் புறா குழுவினரின் இரண்டாம் ஆண்டு காவலர்கள் ஒன்று கூடல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தினார்.
Similar News
News January 17, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.