News August 19, 2024

பரந்தூர் விமான நிலைத்திற்கு நிலம் எடுக்க அரசாணை

image

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு, நிலம் எடுப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், பரந்தூரில் 150 ஏக்கர், வளத்தூரில் 3 ஏக்கர், நாகப்பட்டில் 43 ஏக்கர் என நிலப் பகுதிகளை கையகப்படுத்தப் போவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆட்சேபனை இருக்குமானால், தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News January 23, 2026

காஞ்சி: சொந்த தொழில் தொடங்கணுமா?

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.<<>>msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

காஞ்சியில் 4 பேர் அதிரடி கைது!

image

மாடம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் துரையை கடந்த 14-ஆம் தேதி நடைப்பயிற்சியின் போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்தித் தாக்கியது. பின்னர், அவரிடமிருந்து ‘ஜி-பே’ மூலம் 8,000 ரூபாயைப் பறித்துக்கொண்டு பாதியில் இறக்கிவிட்டுத் தப்பினர். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார், தலைமறைவாக இருந்த சஞ்சய், பிரதீப் குமார், முகமது ரியாசுதீன் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர்.

News January 23, 2026

காஞ்சி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

error: Content is protected !!