News April 2, 2025

பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது

image

அடுத்த 5 ஆண்டுகளில் 50 புதிய விமான நிலையங்கள் நிறுவப்பட உள்ளன; உடான் திட்டத்தின் கீழ் 2026 முதல் 2036 வரை 126 புதிய இடங்கள் உருவாக்கப்பட உள்ளன, மேலும் பெங்களூரு, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இரண்டாவது விமான நிலையங்கள் தேவை; சென்னை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது என மாநிலங்களவையில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேச்சு

Similar News

News January 13, 2026

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

1)காஞ்சிபுரம்: 044-27222776
2)வாலாஜாபாத்: 044-27256090
3)குன்றத்தூர்: 044-24780449
4)உத்திரமேரூர்: 044-27272230
5)ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231
உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

காஞ்சிபுரத்தில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <>இந்த<<>> லிங்கை கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

காஞ்சி: ரூ.88 லட்சம் அபேஸ் செய்த மோசடி குடும்பம்!

image

விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரோகித்(37). தனியார் நிறுவன ஊழியரான இவரிடம் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.88 லட்சம் பணத்தை ராஜசேகர் மனைவி பவித்ரா(28), தாய் இந்திரா(51) ஆகியோரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் பணத்தை தராமல் ரோகித்தை ஏமாற்றினர். இதில், ராஜசேகர், பவித்ரா, இந்திராவை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!